பலாப்பழ தோசை
Posted In:
அறுசுவை
.
By GOPALAKRISHNAN
பலாப்பழ தோசை செய்ய தேவையான பொருட்கள்
பச்சை அரிசி - 1 கப்
ஏல பவுடர் - 1 தேக்கரண்டி
பலாப்பழ துண்டுகள் - 2 கப்
வெல்லத்தூள் - 1 கப்
நெய் - தேவையான அளவு
செய்முறை
அரிசியை ஆறு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு அதை உரலில் போட்டு ரவை போன்று அரைக்கவும். பிறகு வெல்லத்தையும், பலா பழத்துண்டுகளையும் உரலில் மையாக அரைக்கவும். இவற்றை அரிசிமாவுடன் கலக்கவும். ஏலப்பொடியையும் சேர்க்கவும்.அரை மணி நேரம் கழித்து, தோசை கல்லில், நெய் விட்டு தோசை போல் வார்த்து எடுத்துக் கொள்ளவும்.
0 Responses to பலாப்பழ தோசை
Something to say?