Notepad secrets ~ 4- 3- 3 -5~
எமது தகவல்களை பதிந்து வைப்பதற்காக நாம் பல Text editor களை பாவிக்கின்றோம் அதில் ஒன்று தான் Note pad ஆனால் ஒரு அதிசயம் Note pad இல் 4 - 3 - 3 - 5 என்ற ஒழுங்கில் சொற்களை type பண்ணி save பண்ணி வைத்து விட்டு save பண்ணியதை open பண்ணிப் பார்த்தால் ஏமாற்றம் தான்.
4 - 3 - 3 - 5 என்றால் என்ன ?
அதாவது முதலாவதாக 4 எழுத்து கொண்ட சொல்லும் இரண்டாவது 3 எழுத்து கொண்ட சொல்லும் மூன்றாவதாக 3 எழுத்து கொண்ட சொல்லும் நான்காவதாக 5 எழுத்து கொண்ட சொல்லும் இருக்கும் வண்ணம் ஒரு சொற்தொடரை அமைப்பதாகும்.
மேல் கூறியவாறு சொற்தொடரை அமைத்து .txt fileஆக save பண்ணிவிட்டு குறிப்பிட்ட file லை open பண்ணிப்பார்த்தால் ஏமாற்றம் தான்.. நம்பிக்கை இல்லையா நீங்களும் செய்து பாருங்க ...
இதில் பிரபல்யமானது
1. bush hid the facts
2. sell the big house
ஏன் இப்படி வருகுதென்று எனக்கு தெரியவில்லை தெரிந்தால் சொல்லவும் ...
0 Responses to Notepad secrets ~ 4- 3- 3 -5~
Something to say?