கூகுள் இலவச codes
Posted In:
தகவல் தொழில்நுட்பம்
.
By GOPALAKRISHNAN
கூகுள் இணையதளம் இலவசமாக மென்பொருள் கோட்களை தருகிறது. codes என்று தட்டச்சு செய்து தேடி பெறலாம். மேலும் பல ஓபன் சோர்ஸ் ப்ராஜெக்ட்களையும் தருகிறது.மேலும் http://code.google.com/codejam என்ற இணையதளத்தில் உங்களுக்கு தெரிந்த ப்ரஜெக்ட்களை உள்ளிடலாம். அதற்கு பரிசு தொகையும் உண்டு.
0 Responses to கூகுள் இலவச codes
Something to say?