உங்கள் அன்டிவைரஸ் சாப்ட்வாயர் பாதுகாப்பானதா?
Posted In:
தகவல் தொழில்நுட்பம்
.
By GOPALAKRISHNAN
நீங்கள் பயன்படுத்தும் அன்டிவைரஸ் சாப்ட்வாயர் பாதுகாப்பானதா என்று அறிய
ஒரு நோட்பேட் கோப்பினைத் திறந்து கீழே உள்ளதை காப்பி செய்து அதில் ஒட்டுங்கள்.
X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*
பிறகு அந்த கோப்பினை fakevirus.exe என்று பெயர் கொடுத்து உங்கள் கணினியில் சேமியுங்கள்.
நீங்கள் சேமித்த உடனே அந்த கோப்பு அழிக்கப்பட்டால் உங்கள் ஆண்டிவைரஸ் மென்பொருள் சிறந்தது என்பதையும் அப்டேட் செய்யப்பட்டதுதான் என்பதனையும் புரிந்து கொள்ளுங்கள். உடனே அக்கோப்பு அழிக்கப்படா விட்டால் மென்பொருளை அப்டேட் செய்யுங்கள். அல்லது சிறந்த வேறொரு மென்பொருளுக்கு மாறுங்கள்
0 Responses to உங்கள் அன்டிவைரஸ் சாப்ட்வாயர் பாதுகாப்பானதா?
Something to say?