அன்னையே….அகிலத்தில்
ஏற்படும் ஆயிரம்உறவுகளுக்கு
முதலுறவாய்அமைந்தவளே…
என்னை இவ்வுலக வாசிக்க
மாதங்கள் பத்து நீபட்டபரதிவிப்பை நானுமறிவேன்.
ஏனைன்றால் உனக்குள்ளிருந்தவள்நானாயிற்றே தாயே!.
ஆதி முதல் அந்தம் வரை
கற்பித்தவளே…உனக்காக நானிருப்பேன்
என்றும்!