Mathuram Solutions
Computer Tips & Tricks

* HTTP - Hyper Text Transfer Protocol.
* HTTPS - Hyper Text Transfer Protocol Secure.
* IP - Internet Protocol.
* URL - Uniform Resource Locator.
* USB - Universal Serial Bus.
* VIRUS - Vital Information Resource UnderSeized.
* 3G -3rd Generation.
* GSM - Global System for Mobile Communication.
* CDMA - Code Divison Multiple Access.
* UMTS - Universal Mobile
Telecommunication System.
* SIM - Subscriber Identity Module .
* AVI = Audio Video Interleave
* RTS = Real Time Streaming
* SIS = Symbian OS Installer File
* AMR = Adaptive Multi-Rate Codec
* JAD = Java Application Descriptor
* JAR = Java Archive
* JAD = Java Application Descriptor
* 3GPP = 3rd Generation Partnership Project
* 3GP = 3rd Generation Project
* MP3 = MPEG player lll
* MP4 = MPEG-4 video file
*AAC = Advanced Audio Coding
* GIF= Graphic Interchangeable Format
* JPEG = Joint Photographic Expert Group
* BMP = Bitmap
* SWF = Shock Wave Flash
* WMV = Windows Media Video
* WMA = Windows Media Audio
* WAV = Waveform Audio
* PNG = Portable Network Graphics
* DOC = Document (Microsoft
Corporation)
* PDF = Portable Document Format
* M3G = Mobile 3D Graphics
* M4A = MPEG-4 Audio File
* NTH = Nokia Theme (series 40)
* THM = Themes (Sony Ericsson)
* MMF = Synthetic Music Mobile Application File
* NRT = Nokia Ringtone
* XMF = Extensible Music File
* WBMP = Wireless Bitmap Image
* DVX = DivX Video
* HTML = Hyper Text Markup Language
* WML = Wireless Markup Language
* CD -Compact Disk.
* DVD - Digital Versatile Disk.
*CRT - Cathode Ray Tube.
* DAT - Digital Audio Tape.
* DOS - Disk Operating System.
* GUI -Graphical User Interface.
* HTTP - Hyper Text Transfer Protocol.
* IP - Internet Protocol.
* ISP - Internet Service Provider.
* TCP - Transmission Control Protocol.
* UPS - Uninterruptible Power Supply.
* HSDPA - High Speed Downlink Packet
Access.
* EDGE - Enhanced Data Rate for GSM
[GlobalSystem for Mobile Communication] Evolution.
* VHF - Very High Frequency.
* UHF - Ultra High Frequency.
* GPRS - General Packet
Radio Service.
* WAP - Wireless Application
Protocol.
* TCP - Transmission Control
Protocol .
* ARPANET - Advanced Research
Project Agency Network.
* IBM - International Business Machines.
* HP - Hewlett Packard.
*AM/FM - Amplitude/ Frequency Modulation.
* WLAN - Wireless Local Area Network

 

இன்றைய இணைய உலகில் பல மில்லியன் கணக்கான இணையத்தளங்கள் காணப்படுகின்றன.இவ்வாறான இணையத்தளங்கள் பலவற்றில் Right Click செய்யும் வசதி மறுக்கப்பட்டிருக்கும், எனினும் இவ் வசதியினை பெற்றுக்கொள்வதற்கு Allow Right-Click எனும் நீட்சி உதவுகின்றது.
இந் நீட்சியானது கூகுள் குரோம் உலாவிகளில் செயற்படக்கூடியவாறு காணப்படுகின்றது. குறிப்பு – இந் நீட்சியை நிறுவுவதனால் உலாவியில் விளம்பரங்கள் இடம்பெறச் செய்யப்படும். இவ் விளம்பரங்களை Allow Right-Click Developer ஊடாக நிறுத்தி வைக்க முடியும்.
தரவிறக்கச் சுட்டி

 

pendrive_001


கணினியில் பல தொழில்நுட்பம் வந்துவிட்ட நிலையில் அவற்றின் பயன்பாடுகளை பயன்படுத்த தேவைப்படும் நினைவாற்றலின் அளவை எண்ணி பார்க்கும் போது பகல் கனவாகவே உள்ளது.
இப்பிரச்சனையை கணனியின் RAM அளவை அதிகரிக்கும் பொழுது சரி செய்யலாம். ஆனால் RAMன் விலை அதிகமென்பதால் நாம் பயன்படுத்தும் Pendriveவை RAM ஆக மாற்றி பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் வழிமுறைகள்:
1. பயன்படுத்தும் Pendriveவில் உள்ள அனைத்து தகவலையும் நீக்கிவிட்டு Pendriveவை கனணியின் USB portல் பொறுத்தவும். (Minimum 2 GB).
2. MY COMPUTER யை Right click செய்து அந்த menuவில் உள்ள PROPERTIES யை click செய்யவும்.
3. அடுத்ததாக தோன்றும் system properties menu வில் உள்ள advanced என்ற tab யை click செய்யவும்.
4. அடுத்ததாக தோன்றும் window வில் performanceக்கு கீழேயுள்ள setting யை click செய்யவும்.
5.Performance window வில் advance க்கு கீழாக உள்ள change யை click செய்யவும்.
6. தோன்றும் அடுத்த window வில் உள்ள உங்களின் pendrive தோற்றத்தை select செய்து custom size யை தெரிவு செய்யவும்.
7. Initial Size:1020 ,Maximum size:1020 என மாற்றம் செய்யவும். இந்த அளவை உங்களின் pendive அளவை பொறுத்து மாற்றி அமைக்கலாம்.
8. set என்பதை click செய்யவும்.
9. கடைசியாக ok செய்தவுடன் கனணியை restart செய்யவும்.
இதன் இறுதியில் உங்கள் கனணியின் செயல்படும் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

அநேகமாக நம் எல்லோரது வீட்டிலும் 
லேப்டாப் இருக்கிறது இதனை நாம் ,மனைவி பிள்ளைகள்
என எல்லோரும் தினசரி உபயோகப்
படுத்துகிறோம் . பல தகவல்களை Google ல் நாம் தேடும்
போது யதேச்சையாகவோ அல்லது தவறான
ஸ்பெல்லிங் ஏற்படும் போதோ ஆபாசமான
தகவல்கள், மற்றும் படங்கள் என
வந்து மிகுந்த தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விடுகின்றது என்பது உண்மையே , 

இதனை சீர் செய்ய இந்த பதிவு மிகுந்த உபயோகமாக இருக்கிறது ,
எனவே முடிந்தவரை பலருக்கும்
இதை SHARE செய்யுங்கள் என கேட்டுக்
கொள்கிறேன் ஆபாச தகவல் Google
தேடலில் வராமல் Lock செய்வது எப்படி..? நாம் வீட்டில்
இல்லாத போது குழந்தைகள் ஆபாச
தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த
வசதி google வழங்குகிறது அது எப்படி என்று பார்க்கலாம் . ...


முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login
செய்யுங்கள். பிறகு settings தேர்வு செய்து search settings
click செய்யுங்கள். அல்லது http://www.google.com/preferencesஓபன் பண்ணுங்கள்.. 

Safe serrchFiltering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள் ,

அடுத்து Safe SearchFiltering கீழே உள்ள Lock safe search கிளிக்
செய்துகொள்ளுங்கள். Locking Process நடைபெறும் பிறகு Safe
search Locked என்று தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும்
ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள். அவ்வளவுதான் இனி ஆபாசம்
சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு Google வழங்காது.
இதன் பிறகு google search பக்கத்தில் நீங்கள் Lock செய்த
அடையாளமாக வண்ண பந்துகள் அடையாளமாக தோன்றும் . நீங்கள்
இதனை Unlock செய்ய மீண்டும் Search setting சென்று unlock
என்று மாற்றிவிடுங்கள். google எவ்வளவு பாதுகாப்பானது பாருங்கள் ....

 

பென் ட்ரைவ் மற்றும் எக்ஸ்டெர்னல் ஹார்டிஸ்க் ஆகியவற்றை நாம் தினசரி அலுவல் நிமித்தமாகவும், தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவும் பல கணினிகள் மற்றும் மடிக்கணினிகளில் பயன் படுத்தி வருகிறோம். இவ்வாறான பயன்பாட்டில் நம்மை அறியாமலேயே சில சமயங்களில் வைரஸ் அல்லது மால்வேர் தாக்குதலுக்கு உள்ளான கணினிகளில் பயன்படுத்தும் நிலை உண்டாகி விடுவது இயல்புதான். 



பெரும்பாலும் நமது அதி முக்கியமான கோப்புகள் (புகைப்படங்கள், பல நாட்கள் செலவழித்து உருவாக்கிய ஆவணங்கள்)  அனைத்தையும் பென் ட்ரைவ்களில்தான் வைத்திருப்போம். மால்வேர் தாக்குதல்களுக்கு உள்ளான கணினிகளில் இவற்றை பயன் படுத்திய பிறகு, நமது பென் ட்ரைவை சோதித்துப் பார்த்தால், நாம் அதில் வைத்திருந்த ஃபோல்டர்கள் அனைத்தும் காணாமல்  போய், வெறும் 1 KB மட்டுமே அளவுள்ள  அவற்றின் ஷார்ட்கட்கள் மட்டுமே இருப்பதைக் கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்திருக்கலாம். 






ஒரு சிலர், பென் ட்ரைவில் உள்ள அனைத்தும் போய்விட்டது என்று எண்ணி ஃபார்மெட் கூட செய்திருக்கிறார்கள். பல நாள் உழைப்பு வீணாகிவிட்டதே என்றெண்ணி தலையில் கைவைத்து அமருவதை விட, கொஞ்சம் சிந்தித்தால் போதும் இழந்ததாக கருதிய கோப்புறைகளை மீட்டெடுத்து விடலாம். 
முதலில் நாம் செய்ய வேண்டியது, நமது பென் ட்ரைவ் அல்லது எக்ஸ்டர்னல்  ட்ரைவ் லெட்டரை அறிந்து கொண்டு (உதாரணமாக G: ), ஸ்டார்ட் மெனுவில் ரன் கட்டளைக்கு சென்று CMD என டைப் செய்து DOS prompt இற்கு செல்லுங்கள். அங்கு ட்ரைவ் லெட்டரை டைப் செய்து (G:) என்டர் கீயை அழுத்தி,  அந்த குறிப்பிட்ட ட்ரைவிற்கு செல்லுங்கள். அங்கு DIR/AD என டைப் செய்து என்டர் கீயை அழுத்த, நமது ட்ரைவில் உள்ள அனைத்து ஃபோல்டர்களும் (நாம் இழந்ததாக கருதிய) hidden வடிவில் மறைக்கப்பட்டிருப்பதை காணலாம். 

இவற்றை எப்படி மீட்டெடுக்கலாம்? 

இதே DOS prompt -ல் இருந்து கொண்டு, Attrib -r -s -h /s /d G:*.* என்ற கட்டளையை கொடுங்கள். அவ்வளவுதான் உங்கள் கோப்புறைகள் மீட்கப்பட்டன.  பிறகு தேவையற்ற ஷார்ட்கட்கள், மற்றும் வைரஸ் என சந்தேகிக்கப்படும் கோப்புகள் அனைத்தையும் டெலிட் செய்து விடுங்கள்.